மருவக் காதல் கொண்டேன்-6

Advertisement

Super sis பாலா உன்ன இப்படி வச்சி செய்ராளே உமையாள் ha ha ha அனுபவி ராஜா அனுபவி enjoy bala கிருஷ்ணா ஜோடியா சரண்யா:unsure:
அப்படியா சொல்றிங்க நானும் யோசிக்கிறேன் சிஸ்????
 
என்ன கிருஷ்ணா shampoo கொடுத்து விட்டானா.....ஆனாலும் உமா உனக்கு இருக்குற லந்து இருக்கே பாவம் பாலா ......சரண்யாவை கிருஷ்ணா கூட ஜோடி சேக்க போற ஆனா வேற நடக்குமோ....
அப்படி என்ன வேற நடக்கும் அக்கா, நானும் யோசிக்கிறேன் ?????
 

Advertisement

Advertisement

Back
Top