Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக-16

Advertisement

ஹே சூப்பர் சூப்பர் ?????????.
எப்படியோ நம்ப சிவா -சர்வா கல்யாணம் நடக்க போகுது, சிவா உன்னோட காதல் கை சேர்ந்துவிட்டது ??????????smiling-face-with-three-hearts-emoji-emoticon-2BWXAWE (1).jpg
மகிழ்ச்சியான பதிவு writer ஜி.

நிச்சயம் கல்யாணத்திற்கு வருவோம்.
 
Nice update.But I feel that what Veni and Sarva has done to Ganeshan and Nisha is morally wrong
 
அடேய் அறிவு கெட்ட கூமுட்டைகளா அக்கா கல்யாணம் ஆகாமல் இருக்க தங்கைக்கு கல்யாணம் பேசிட்டு இருக்கீங்க.... அவ அக்கா கிட்ட சொல்ல வேண்டுமா ....

இந்த லூசு சிவா அதை எல்லாம் நினைக்காமல் கனவு கண்டுட்டு இருக்கு....

கணேசன் உங்களுக்கு என்ன அப்படி பிரச்னை அதை சொல்லவே இல்ல என்ன இந்த நிஷா அமைதியா இருக்கா அப்போ வேற ஏதோ இருக்கு...
 
சிவன்யா நீ இப்போ இப்படி தானே இருக்க...

 
ஹே சூப்பர் சூப்பர் ?????????.
எப்படியோ நம்ப சிவா -சர்வா கல்யாணம் நடக்க போகுது, சிவா உன்னோட காதல் கை சேர்ந்துவிட்டது ??????????View attachment 3842
மகிழ்ச்சியான பதிவு writer ஜி.

நிச்சயம் கல்யாணத்திற்கு வருவோம்.
vanga vanga marakama moi konduvanga
 
அடேய் அறிவு கெட்ட கூமுட்டைகளா அக்கா கல்யாணம் ஆகாமல் இருக்க தங்கைக்கு கல்யாணம் பேசிட்டு இருக்கீங்க.... அவ அக்கா கிட்ட சொல்ல வேண்டுமா ....

இந்த லூசு சிவா அதை எல்லாம் நினைக்காமல் கனவு கண்டுட்டு இருக்கு....

கணேசன் உங்களுக்கு என்ன அப்படி பிரச்னை அதை சொல்லவே இல்ல என்ன இந்த நிஷா அமைதியா இருக்கா அப்போ வேற ஏதோ இருக்கு...
siva pavamnga indha oru epilayavathu sandhosamaa irukatume
 
Top