மான்விழி - 08

Advertisement

என்ன அபி இதெல்லாம்😔....உன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல....கணவனா வேணாம் அந்த ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் ரா அந்த ஜமுனா வை கண்டித்து இருக்க வேணாமா....கண் பார்த்து கை செய்ய இது என்ன சாதரண வேலையா...அடுத்தவர் உயிர் சம்மந்தம் பட்டது இல்லையா🤷‍♀️....அட போ மேன்😵.....
 
அவனுக்கு தேவையானதை மட்டும் தான் கேமராவில் பார்ப்பானாமா?

அவளுக்கு நடக்கும் பாரபட்சங்கள் எல்லாம் தெரியாத்தனமா?...
 

Advertisement

Advertisement

Back
Top