மான்விழி - 09

Advertisement

ரைட்டு டாக்டர் காதோல் வலையில் சிக்கிட்டாரு😅😅....எம்மா நேத்ரநயனி ஏற்கனவே ஒரு லவ் ட்ராக் ல இருந்து வந்த உன் புச்சருக்கே உன்னை பிடிச்சு போய் ஓயாமல் சைட் அடிக்கிறான்😂😂😂...நீ என்னடான்னா எங்க தல ய திரும்பி கூட பார்க்க மாட்டேன்றியே🤷‍♀️😜....

நேத்ரா அபி யோட மனைவி சரி, அப்படி இல்லாத வேறு ஒரு பொண்ணா இருந்தா அவள் வாழ்க்கை பாதிக்காத...இவங்களும் பொண்ணு தானே... எப்படி இந்த அளவுக்கு கீழ் தரமா பேச முடியுது😡😡......இது எங்க போய் முடிய போகுதோ😵😵..... எபி சூப்பர் டியர்♥️♥️♥️.....அடுத்த எபி க்கு ஆவலுடன் வெயிட்டிங்🤩🤩🤩
 
மாட்டிக்கிட்டது அவளா இல்ல அவங்க ரெண்டு பேருமா?...
 

Advertisement

Advertisement

Back
Top