மான்விழி - 10

Advertisement

இது வரை எந்த தப்பும் அபி மேல இல்ல.... எல்லாமே நேத்ரா வா தான் இழுத்து வைக்குறா😵😵....நான் அபி சைட் தான் பா💁‍♀️...... இப்போ கூட சிவா அங்கிள் மனசு கஷ்டம் பட கூடாதுன்னு ஒன்னு ஒன்னும் பார்த்து பண்றான் அபி....நேத்ரா பண்றதெல்லாம் அவ்ளோ
கோவமா வருது.....அபி என்னமோ இவளை கொடுமை படுத்துற ரேன்ஜ் க்கு பண்றா....... பாவம் சிவா அங்கிள்🥺🥺.....இந்த ட்ரீஹெட் க்கு எப்போ தான் புத்தி வரும்😵😵😵....

இங்க மொத்த பிரச்சனையின் உருவமா நேத்ரா இருக்கும் போது அவளுக்கு போட்டியா யார் அந்த ஜோடி கண்கள் க்கு சொந்தகார ஆளு🧐🧐🧐....... ஏற்கனவே ஜமுனா பத்த வச்ச நெருப்பு பத்திக்கிட்டு எரியுது இதில் நியூ வில்லன் என்ட்ரி.... ஒருவேளை எலிசா வா இருக்குமோ😜🫣🤔.....அடுத்த எபி உடனே தந்து எங்கள் குழப்பத்தை போக்கு மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😁😁😁.......எபி சூப்பர் டியர்♥️♥️♥️.....
 

Advertisement

Advertisement

Back
Top