மான்விழி - 14

Advertisement

இவன் இன்னும் திருந்தல மாமா😵😵.... கிருஷ்ணன் டாக்டர் ரை வேலையை விட்டு தூக்கினது போல ஜமுனா வையும் தூக்கி இருக்கனும்...அதை விட்டுட்டு இப்படி வார்ன் பண்ணி விட்டால் இப்படி தான்..... எப்போதும் பெண்களுக்கு எதரி பெண்கள் தான்.... கொஞ்சம் கூட தன் மேல இருக்கும் தப்பை உணரவே இல்லாமல்... இன்னும் நயனி மேல வன்மத்தை வளர்த்துக்கிட்டு பாண்டி கிட்ட மாட்டி விடப்பார்க்குறாளே..... இதெல்லாம் என்ன ஜென்மம்😡😡😡......
 

Advertisement

Advertisement

Back
Top