மான்விழி - 15

Advertisement

சூப்பர்ரு....ஒங்கிய கை யை வேஸ்ட் பண்ணாமல் ஒரு அடி அடிச்சு இருக்கலாம்😂😂....எனக்கே இவ்ளோ டென்ஷன் ஆகுது அபி க்கு கோவம் வராதா என்ன🤷‍♀️🤷‍♀️... இதுவே ஹீரோ செஞ்சி இருந்தா எவ்ளோ பொங்கல் வாங்கி இருப்பான்.... அப்போ ஹீரோயினையும் அப்படி தானே பார்க்கனும்....நம்ம கொள்கை எப்போதும் நீதி,நேர்மை,கருமை,எருமை யாக்கும் 💁‍♀️😂😂.....

அப்படியே மசமசன்னு நிக்காமல் மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு புச்சர் வீட்டை நோக்கி பயணப்படு மா நேத்ரநயனி.....

அடேய் பாண்டி......நேத்ரா அவன் பெண்டாட்டி யும் இல்ல,அது அவன் கட்டிய தாலியும் இல்ல..... ஆனாலும் அவ்ளோ கான்ஃபிடன்ட் டா வந்து சண்டை போட்டான் பாருங்க🙄🙄....எபி சூப்பர் டியர்♥️♥️....ப்லாஸ்ட்டு ப்லாஸ்ட்டு💥....
 

Advertisement

Advertisement

Back
Top