மித்து - அன்பின் முகவரி ❣️- 19

Advertisement

கவி பிரபாகிட்ட என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கலாம்..... எதுவும் புரியாம அடி வாங்கிட்டு கிடக்குறான் 🤧🤧🤧
 
கவி பிரபாகிட்ட என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கலாம்..... எதுவும் புரியாம அடி வாங்கிட்டு கிடக்குறான் 🤧🤧🤧
ஆமா.. எதுக்குனே கடைசி வரைக்கும் புரியாது பாவம்.. மிக்க நன்றி மதி மா ❤️
 
இந்த கவி அப்பா கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் 😏😏😏😏😏
அவருக்கே அவசரப்பட்டுட்டோமோனு இருக்கும் போது கவி மட்டும் என்ன செய்யவா 🙄🙄🙄
பிரபா 😔😔😔😱😱
ஜெய்சிம்மா 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬
 
இந்த கவி அப்பா கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம் 😏😏😏😏😏
அவருக்கே அவசரப்பட்டுட்டோமோனு இருக்கும் போது கவி மட்டும் என்ன செய்யவா 🙄🙄🙄
பிரபா 😔😔😔😱😱
ஜெய்சிம்மா 😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬
பொறுமையா இருந்தாலும் இந்த மாதிரி மனிதர்கள் மத்தியில் என்றும் அவளின் காதல் நிறைவேறியிருக்காது.. மிக்க நன்றி மா ❤️
 
நைஸ் எபிசோட் 😱😱😱
அடக் கடவுளே !!!
கதையின் ஹீரோ எதுக்கு அடி வாங்கிறோம்னே தெரியாமல் அடி வாங்கி விழுந்து கிடக்கானே 😰😰😰😰
 
Last edited:
நைஸ் எபிசோட் 😱😱😱
அடக் கடவுளே !!!
கதையின் ஹீரோ எதுக்கு அடி வாங்கிறோம்னே தெரியாமல் அடி வாங்கி விழுந்து கிடக்கானே 😰😰😰😰
பாவம் தான்.. ரொம்ப அப்பாவி ஹீரோவா இருக்கானே.. மிக்க நன்றி மா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top