மித்து - அன்பின் முகவரி ❣️- 31

Advertisement

கனமான பதிவு 🥺🥺🥺
என்னால அழாம படிக்க முடியலை.
ஆதினி மனசுல அப்பா பத்தி எப்படி மோசமாக பதிவாகி இருக்கு. இந்த குழந்தை அப்படி என்ன பாவம் பண்ணுச்சி.

உண்மையில் கவி நல்ல மனசுக்கு தான் அவ மகளுக்கு பிரபு வரமா,உறவா கிடைக்கப்போறான்.

சூப்பர் ஆதினி குட்டி 😍😍😍😍😍
மதுவால தான் இவங்க சங்கடப்படாம ஆதினி கிட்ட பேச முடிஞ்சிறுக்கு. மதுவும்,கவினும் பிள்ளைகுட்டியோட நல்லா இருக்கட்டும் 🤗🤗🤗🤗🤗

எப்பா பிரபா கல்யாணத்துக்கு ஏஞ்சலுக்கு ஏஞ்சல் dress வாங்கி கொடுக்கற🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️👗👗👗👗
ஆமா மா.. குழந்தை மனசில ரொம்பவே மோசமான அனுபவங்கள் தான் பதிவாகி இருக்கு.. அதை நிச்சயம் பிரபா மாத்துவான்.. மிக்க நன்றி மா ❤️ ❤️
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top