Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 11

Advertisement

???

வேங்கைன்ற பேருக்கு எல்லாம் வேப்பிலை தர்றது இல்லைன்னு சொன்னதுக்கு முழு மரத்தையே எடுத்துட்டு போய்ட்டாளே.. ??
தவளையோடு சேர்ந்து இந்த தவக்காயும் இல்ல விழுந்துருக்கு. ??

மாறனை விட அம்மா சாரதா தமிழ் கிட்ட நல்லா ஸ்கோர் பண்றங்களே.. அரசியும், விக்ரமனும் ஒரே மாதிரி பசு, காளை சிலையை பரிசா கொடுத்துக்குறாங்களே.. ??
அவங்க செல்லப் பெயர்களான கட்டைக்காரி அத்தக்கருப்பனே மாட்டை குறிப்பிட்டு தானே ?

அவங்களுக்கு அந்த பரிசு மிக மிக முக்கியமானது ? அதுவும் ஒரே மாதிரி தேர்ந்தெடுத்து வாங்குனது அவங்க அன்பின் வெளிப்பாடு ??

மிக்க நன்றி சிந்து க்கா ?
 
Nice update Mithra Barani akkass ???

"வேங்கைன்னு பேரு வச்சவங்களுக்கெல்லாம் வேப்பிலை இல்ல"????????. இது என்ன விக்ரமனோட புது சட்டமா????
வேப்பிலை பறிச்சி கொடுக்காததுக்கு மரத்தையே காலி பண்ணிட்டாளா????. விக்ரமனுக்கு சளைச்சவளில்லை எங்க வேங்கை???.

அவ விழுந்த உடனே விக்ரமன் பிடிப்பான்னு நினைச்சேன்??. எல்லா தமிழ் சினிமாக்களிலும் கதைகளிலும் வரும் சீன் தானே அது?????. இப்படி சட்டதிட்டத்தை மாத்தலாமா அக்காஸ்????????.

இரண்டாவது நாள் திருவிழா சூப்பரா போகுது ????.
விக்ரமனும் அரசியும் போடும் செல்லச் சண்டை அருமை ???????. மொறச்சுக்கிட்டே ரெண்டு பேரும் ரெண்டு பேருக்கும் கிப்ட் வாங்கி இருக்காங்க??????. அதுவும் ஒரே மாதிரியான பரிசு ??❤❤.

நன்மாறனும் சாரதாமாவும் வந்தாச்சு ??. நேக்கா பேசி வளையலை கழட்டி கொடுத்துட்டாங்களே?????. இப்போ நாயகி பாட்டி கேட்ட கேள்விக்கு தமிழ் எப்படி சமாளிக்கப் போறா??☺☺?.

அடுத்த பதிவில் மறக்காம அரும்பையும் குலசேகரனையும் கூட்டிட்டு வாங்க அக்காஸ் ???

Eagerly waiting for your next update Mithra Barani akkass ??????
expect the unexpected shaha kutty ?

தரைக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பாக்கலாமே :LOL:

?? கிஃப்ட் எக்ஸ்சேன்ஞ் எங்களுக்கு ரொம்ப பிடித்த பார்ட். ரெண்டு பேரும் ஒரே மாதிரி தேர்வு செஞ்சது அவங்க அன்பின் வெளிப்பாடு. ? ஏன் வேறை ஏதாவது வாங்கி கொடுத்திருக்கலாம்னு கேட்கலாம்.. பட் இதைவிட பொருத்தமா ஒருத்தருக்கு ஒருத்தர் அங்க தேர்வு செஞ்சிருக்க முடியாது ?

சிஸ்டர்ஸ் எல்லாரும் ஒரே மாதிரி இருக்குறது. அடுத்த எபில மாறன் தமிழ் மிஸ்ஸிங்னு கேக்க கூடாது சொல்லிட்டேன் :p

நன்றி டா செல்லக்குட்டி ??
 
சூப்பர்.. . பசுவும் காளையும் பண்டமாற்றம் ஆகுது....

தமிழ் இப்போ என்ன சொல்ல போற
உண்மையை உரக்க சொல்லிட வேண்டியது தான் :D

கிஃப்ட் எக்ஸ்சேன்ஞ் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பகுதி அக்கா ?

மிக்க நன்றி ???
 
Ha ha super
Saratha va romba pidichiruku
Viki arasi ku thani track odudu
Ammuningala thamizha ipadi mulika vachiteengale
Psemma epi
தமிழை தப்பிக்க விட்டுடலாம் விடுங்க ;)

மிக்க நன்றி சாரா க்கா ?
 
Nice epis.
அதெல்லாம் சரி தான்..... எங்கே எலியும், சேகரும்? தவளை அல்ல.... தவலை..... இது தான் சரி
:cry: நீங்களுமா நாச்சு க்கா!!! எலி அடுத்த எபில வரும் அங்க மாறன் எங்கைன்னு கேக்க கூடாது ?

அச்சோ கவனிக்காம விட்டுட்டேன். ரொம்ப தேங்க்ஸ் க்கா இப்போ மாத்திட்டேன்???

மிக்க நன்றி ??
 
Top