அருமையான பதிவு அக்காஸ்
திருவிழா பற்றிய பதிவுகள் அருமை..
எலி & புலி அவர்களின் ஜோடி மீது மஞ்சள் நீர் ஊற்றி விட்டனர்...
ஐ... நம்ம தமிழ்க்கும் லவ் வந்துடுச்சி ???
ஏன்மா அரும்பு உன் ரவா லட்டுக்கு சோதனை எலி எங்க குலசேகரனா??????
இந்த வேலாத்தா கிழவி சகுனிய விட மோசம் போல, இதுக்கு அவ மகளும் உடந்தை...
அடுத்த எபில அரும்பு & குலசேகரனுக்கு எதிரா பெருசா நடக்க போகுது...