மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 17

Advertisement

நைஸ் எபி அக்காஸ்???

2 எபிக்கு அப்பறம் இப்போ தா கொஞ்சம் நிம்மதியாக இருக்க அக்காஸ்???

ஷட் அப் - செட் அப் காமெடி ஹா ஹா ஹா ???

அரும்பு கலக்கிட்ட போ...???
பேசி பேசியே நம்ம சேகரன் அஹ் எப்படியோ சம்மதிக்க வச்சிட்டா... அப்பாடா...???

புலி செம்மயா பாஞ்சிடுச்சி ஹா ஹா ஹா...

அரசியோட கேள்விலாம் சரியா தான் இருக்கு...

விக்ரமா என்னடா அப்படி பிளான் பண்ணிருக்க... கொஞ்சம் சொல்லு பாப்போம்...???

ஒரு வேல இந்த வேலுசாமி , ஆறுச்சாமி சத்தியத்தால தா நம்ம அரசி 5 yr முன்னாடி லண்டன் போயிருப்பாலோ...????

இந்த சாமி'ஸ் (ஆறுச்சாமி, வேலுச்சாமி, கந்தசாமி, முத்துச்சாமி) அலப்பறைகள் முடியலடா சாமி?????
எல்லா பிரச்சினைக்கும் இந்த சாமி'ஸ் காரணம் :mad: :mad: :mad:
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top