Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அக்காஸ் நீங்க சொன்னது எனக்கும் பிடிக்காது. அவன் பையன், நீ பொண்ணு. நீ தான் பார்த்து இருக்கனும்னு சொன்னா கோபம் தான் வரும். ???
ஆனால் எது செஞ்சாலும் பிரச்சினை பொண்ணுங்களுக்கு தான் வரும் ??????.
நம்ம தப்பு பண்ணாம, தப்பு பண்ண பையனை தட்டி கேட்டாலும் நம்ம பக்கம் தான் தப்புன்னு சொல்லுவாங்க????.
போன பதிவு படிச்சபோ எனக்கு அதுதான் தோணிச்சு?. பெண்களின் உண்மை நிலையை அப்படியே காட்டி இருக்கீங்க ?.

நன்மாறன் வரப் போறானா....????. Waiting sisters ??.
athennamo unmai

selai mela mullu patalum mullu mela selai pattalum setharam ennavo selaiku thaandra maari bathippo oru side matume :cry:

maaran vanthaachuuuuu ?
 
Hai drzzz..
Village description was too fantastic... Antha flashback la vara scene mari la exact eh namba mari oor side nadanthutu iruntha onu than, namba ipa solra 80s, 90s kids la keta theriyum apdiye nerla patha mari irunthuchu nu... ? Good going ma...
 
Top