Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகம் காட்டு முழு நிலவே 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வூட்ல சொல்லி இருக்கலாமே மீரா. செழியன் கிட்டயாவது சொல்லி இருக்கலாம்.
பெரியப்பா பொண்ணு பண்ணுன அதே தப்பை பண்ணிட்டியே.
முகுந்தனை பத்தி ஏதும் தெரியாது ன்னு சொல்லறியே அப்பறம் அவனை அவசர அவசரமா ஏன் கண்ணாலம் பண்ணுனே.???.
 
மீரா வீட்ல எதையோ மறைக்குறாங்க என்னவா இருக்கும்.... 🙄 அவங்க பயந்த மாதிரியே நடந்துடுச்சோ...... 🤔
முகுந்தன் யார் என்னனு தெரியாமலே கல்யாணமும் முடிஞ்சுடுச்சு இனி என்னாகுமோ......
Interesting 🤩🤩🤩🤩
 
Top