Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முகவரி தேடும் காதல்..❤️❤️ 09

Advertisement

ஹாய் டியர் பிரண்ட்ஸ் 🙏

முகவரி தேடும் காதல்.❤️

அத்தியாயம் 9.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..😊

மிக்க நன்றி 🙏

பார்ட் 01


பார்ட் 02

 

Attachments

  • Messenger_creation_31cd3e50-b57b-4306-ac89-5f0c6d37f557.jpeg
    Messenger_creation_31cd3e50-b57b-4306-ac89-5f0c6d37f557.jpeg
    89.4 KB · Views: 1
🤩🤩🤩 மாறன் ரொம்ப தெளிவா தான் இருக்கான் 🤩 🥰 🤩 🥰

அவனோட குடும்பத்தை பத்தியும் அதுக்காக அவனோட எதிர் பார்ப்பை பத்தியும் தெளிவா சொல்லிட்டான் 🙂 🙂 🙂 🙂

இசை செய்றது ஒன்னும் தப்பா தெரியல 🧐 🧐 🧐 அவன் ஏதோ ஹெல்ப் பண்ணான் இவங்களும் இருந்த சூழ்நிலையில் இங்கு தங்க வேண்டியதா போச்சு 🤧 🤧 🤧 🤧 இப்போ அவ வேலைய பார்க்க போகணும் என்று நினைக்குறா 🤗🤗🤗🤗

கோமதி முதலில் அண்ணன் வீட்டில் அடைக்கலம் புகுந்தாங்க இப்போ மாறன் வீடா 😣😣😣😣😣 இவங்க பொண்ணுக்கு சப்போர்ட்டா இருந்தாலே அவ வேலையில் பிரச்சினை இருக்காது 🥺🥺🥺மீடியால பொண்ணுங்களே வேலை பார்க்கலையா 🤧🤧🤧

இப்படி கட்டாய கல்யாணம் செய்யுறதை விட அவளை சுயமா வாழ விடலாமா 🤗🤗🤗🤗


திருமதி திருமகள் அடுத்து என்ன திட்டம் வச்சிருக்காங்க 🤔🤔🤔🤔
 
Last edited:
Top