அவளை பேய்ன்னு கண்டுபிடிச்சதுக்கே உனக்கு என்ன பரிசு வேணாலும் தரலாம்.
"உயிர் காப்பான் தோழன்"-பாங்க. அந்த வாக்குக்கு உண்மையா நீ தான் அர்ஜுனை இந்த பிரணிகிட்ட இருந்து காப்பாத்தி அவன் வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கணும். அப்ப தான் நீ சரியான விதத்துல 'தீபக்'-கா இருப்ப.
இன்னமும் விஜிகிட்ட கயல்விழி அம்மா மறைந்த செய்தியை சொல்லாததெல்லாம் 'too-much'. பாவம் அவளையும் அர்ஜுனையும் சுத்தி இந்த பிரணித்தா பண்ணற சதி தெரியாமலே இருக்கறதுக்கு இதுவும் ஒரு காரணம். Foreign-ல இருந்தப்ப ok. இப்ப வந்த சில நாட்களிலாவது சொல்லியிருக்கலாமே.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.