Padma Subramanian Well-known member Member Apr 13, 2025 #41 அர்ஜுன் மனசை அவன் சொல்ல போறதே இல்லை. அவனுக்காக எல்லாம் பண்ண நீயே அவன் காதலையும் காதலிகிட்ட சொல்லி நல்ல வேலை பார்த்துட்ட ப்ரணி
அர்ஜுன் மனசை அவன் சொல்ல போறதே இல்லை. அவனுக்காக எல்லாம் பண்ண நீயே அவன் காதலையும் காதலிகிட்ட சொல்லி நல்ல வேலை பார்த்துட்ட ப்ரணி
S Suheera Nusry Well-known member Member Apr 21, 2025 #43 அவன் ஆசை ஆசையாய் பிரகடனப்படுத்த இருந்த அவள் மீதான அந்த ஆழமான காதலை - ப்ரணித்தாவின் வாயால் வெளிக்கொணர வேண்டும்னு விதி....
அவன் ஆசை ஆசையாய் பிரகடனப்படுத்த இருந்த அவள் மீதான அந்த ஆழமான காதலை - ப்ரணித்தாவின் வாயால் வெளிக்கொணர வேண்டும்னு விதி....
த தோகைமலர் Well-known member Member May 19, 2025 #44 Ivalukum baby kum ethavathu agida pothu Interesting