முதலும் முடிவும் நீயென! 9

Advertisement

அருமை.

விஜி "எனக்கே வலிக்கறப்ப அர்ஜுனை காதலிக்கறவளுக்கு எவ்வளவு
வலிக்கும்"-ன்னு யோசிக்கறது அவளுக்கு அவனை எவ்வளவு பிடிச்சுருக்கு என்று தான் காட்டுது. வருத்தமான விஷயம் என்னன்னா அது இப்ப வரை அர்ஜுனுக்கு தெரியாம இருக்கறது தான்.

அவன் சொல்லாதது தப்பில்லை தான் ஆனால் விஜிகிட்ட college-ல பேசறப்பவே அவனுக்கு அவ மேல இருக்கற காதலை சொல்லியிருக்கணுமோ அர்ஜுன்.

பாவம் அர்ஜுன், அவன் நிச்சியதார்த்தம் முடிய ஆவலாய் காத்திருக்க இந்த பிரணித்தா குறுக்க புகுந்து கெடுத்துட்டா.

இப்படியெல்லாம் படிக்கறப்ப தோணறது ஒன்னு தான் -சம்மந்தப்பட்டவங்க எந்த முடிவும் எடுக்கும் முன்ன ஒரு minimum discussion இல்லாமல் தானா ஏதாவது முடிவு எடுக்க கூடாது.

இந்த விஜி atleast அனன்யாகிட்ட சொல்லியிருக்கலாமே.
ஆனா அனு புரிஞ்சிருக்க மாட்டாளே! அது பிரச்சனை ஆகுமே தவிர சொல்யூஷன் வராதுன்னு தான் விஜி நினைப்பா 😟
 
ஆனா அனு புரிஞ்சிருக்க மாட்டாளே! அது பிரச்சனை ஆகுமே தவிர சொல்யூஷன் வராதுன்னு தான் விஜி நினைப்பா 😟
I agree. பிரணித்தா பேச்சை கேட்டு அதோட தாக்கத்துல இருக்கற தருணத்துல அவளோட மனசு தனக்காக யோசிக்கறதை விட பிரணித்தாக்காக அவளுக்கு சாதகமா தான் அதிகமா யோசிச்சுருக்கும். அது தான் இப்படி.
 
I agree. பிரணித்தா பேச்சை கேட்டு அதோட தாக்கத்துல இருக்கற தருணத்துல அவளோட மனசு தனக்காக யோசிக்கறதை விட பிரணித்தாக்காக அவளுக்கு சாதகமா தான் அதிகமா யோசிச்சுருக்கும். அது தான் இப்படி.
Yes pa
 
Advertisement

Advertisement

Back
Top