Nice
Thank you so much sis for your cute commentsஇன்னைக்கு எபி ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு.
கோர்ட் சீனுல மதுரைக்காரங்க மாஸ் சீன் பண்ணிட்டாங்க.
கடைசியாக உப்பு மூட்டையை தூக்கு அரிசி மூட்டையைத்தூக்குனு சொல்லி ஹிருதய் இடுப்ப சுளுக்க வச்சிட்டாளே பாவி. இந்த விஷயம் க்யூட்டிம்மாவுக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு முத்துவுக்கு![]()
வயலை காப்பாற்ற எடுத்த முயற்சி வெற்றி பெற்றது மகிழ்ச்சியே..