ஆம் சகி நன்றி சகிஅருமையான ஆரம்பம். ராக்காயிக்கு இப்படி ஒரு மகன். கனகாம்பரம் அவளோட வீட்டின், தந்தையின் பாரத்தை தாங்கும் விழுதா.![]()
கடை மளிகை கடை தான். வீட்டுக்குள்ள தான் பூக்கடை வச்சிருக்காங்க.கடைக்கு வரவங்க உப்பு புளி நல்லெண்ணெய் என்று கேட்பதால் அது மளிகை கடை தான்![]()