பார்ப்போம் நன்றி சகிஇந்த தனிக்குடித்தனம்
யாருக்கு நன்மை
அம்மா மகன் ரெண்டு பேரும்
என்ன செய்ய போறாங்க
செவ்வந்தி புருசன்
பொண்டாடிய நல்ல படியா
பாத்துப்பானா
![]()
என்ன செகிறார்கள் பாக்கலாம் நன்றி சகிஅந்த நகை தங்கமா இல்லையா?இப்போ அதை மாமியார் கிட்டயே விட்டுட்டு போறாங்க.. இப்ப மாமியார் செக் பண்ண மாட்டாங்களா? சும்மாவே மருமக சீர் ஒன்னு மக வீட்டுக்கு போச்சு .. இப்போ இது வேற. சீர் வேற எதும் எடுதுக்கல.. ஏன்?
நல்லா கேளுங்க சகி, அப்பா நம்மள மறந்துட்டாங்கஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
ஏம்மா செல்லியம்மா உன்னைய மாதிரி பெத்தவிக இருக்கறதால தான் பொண்ணுங்க நெறைய கொடுமையை அனுபவிக்கிறாங்க
ஏய் ராக்கு பையனுங்களை பெத்துட்டா உனக்கென்ன கொம்பு மொளச்சிருக்கறதா நெனைப்போ
உடம்புல வலுவு இருக்கந்தினியும் தான் வாய்பேச முடியும். கட்டை சாஞ்சா தாங்கிப் புடிக்க மக்கமனுசா நாலு பேரு வேணும். மொதல்ல வட்டிக்கு வுட்டு சம்பாரிக்காம நல்ல தோழமையான ஆட்களை
சம்பாரி.
அடுத்து யோகராசா பொட்டிய கட்டற வேலையை பாக்கறதுக்காக வெயிட்டிங்![]()
ஒருவேளை யோகனிடம் மாற்றம் வரலாம் நன்றி சகிAll parents like thisavunga veetuku ponnai thane kodukarom adhum seer senathiyoda. Apram ean ippidi andhamma edho punyavathi madhiri pethu valartha ponna oru vartha ketkame thitrathu
selli unaku iruku. Rajavum kanaganum illame sevvanthi norungi varumpothu unaku theriyum
Raja appidiye kappununu otha vartha ya pudichikitu thanikudithanam odite parthia enjoy![]()
பல பெண்களின் நிலையும் இதுதானே நன்றி சகிராஜா இதான் சாக்குன்னு பொட்டியை கட்டிட்டு கிளம்பிட்டான்இவன் தான் காலையில எங்க அம்மா போல வருமான்னு பேசுனான்
கனகத்தை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு......எப்படி இருந்தவளை இப்படி அடக்கி வச்சுட்டாங்க எல்லாரும் சேர்ந்து.... பெத்தவங்க ஒரு வார்த்தை கூட என்ன நடந்ததுன்னு பொண்ணுகிட்ட கேட்கல இதுல அட்வைஸ் மட்டும்
செவ்வந்தி இப்போ தனியா மாட்டிக்கிட்டாளே.... அவளுக்கு என்ன எல்லாத்துக்கும் அமைதியா போயிடுவா![]()