மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 17

Advertisement

எபி குட்டியா இருக்குங்க சிஸ்டர்.

கடவுளே செவ்வந்திக்கு குழந்தை நல்லபடியாக பிறந்திடனும். ❤❤❤❤❤❤
நெக்ஸ்ட் பெருசா கொடுக்குறேன் சிஸ்🥰🥰
 
😍😍😍

எங்க அடுத்த மாசமே மாங்காய் திங்க வைக்கிற மூஞ்சியை கொஞ்சம் காட்டுங்க பார்ப்போம்..😏😏 மண்டையிலயே தேங்காயை உடைச்சுருவேன்..😜😜
View attachment 14972
1747326225199.png
 
💞💞 யோகம் பேரில் இருந்தாலும், வந்த யோகத்தை இப்போ தான் புரிஞ்சிருக்கான். புருஷர் மாற்றம் பற்றி கனகாகிட்ட சொல்லி அவளையும் கொஞ்சம் நிம்மதியாக்கு செவ்வந்தி. 🤗🤗🤗🥰
நிம்மதி ஆக்குறாளா இல்ல கடுப்பாக்குறாளா பாப்போம் 😂😂
 
யோகம் எனக்கு நெஞ்சு வலி வர மாதிரி இருக்குடா... கொஞ்சம் பார்த்து பக்குவமா செய் டா... பக்குனு இருக்கு...

ராக்கு உங்க வாய் எப்போ சும்மா இருக்கும்... செலியம்மா கொஞ்சம் பேசலாம் தப்பு இல்ல ஒரெதடியக குனியா வேண்டாம்
நன்றி சகி 🥰 🥰
 
என்ன நடந்தாலும் ராக்கு வாயி மட்டும் குறையாது குட்ட.குட்ட வாங்குறதுக்கு சம்மந்தி வேற ரெடியா இருக்காங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top