மறக்கறதா உங்களையா?அப்போதானே என்னை மறக்க மாட்டீங்க எப்டி என் மாஸ்டர் பிளான்![]()
End- ல யோகனுக்கு என்ன design கொடுக்கறீங்க, இந்த செல்லியம்மா கொஞ்சமாச்சு மகளுக்குக்காக ராக்காயி(ராட்சசியை) தைரியமா எதிர்த்து நியாயத்தை பேசறாங்களா இதெல்லாம் பொருத்து தான் உங்களை கொஞ்சமா பாராட்டறதா இல்லை ஸஹஸ்ரநாம அர்ச்சனை செஞ்சு பாராட்டறதான்னு யோசிக்கணும். So உங்களை மறக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை. கவலையேப்படாதீங்க