யோககுமாரனை 3 நாள் இல்லை 3 மாசமாச்சு உண்டு இல்லைன்னு பண்ணனும் செவ்வந்தி.
அம்மா கிட்ட பேச வாயில்லாத துப்பு கெட்டவன் பொண்டாட்டிகிட்ட காமிச்சுருக்கான் அவனோட வீரத்தையும் வேகத்தையும். இதுக்கு ஏதாவது நொண்டி சாக்கு மட்டும் சொன்னான் அவ்வளவு தான் அதுக்குன்னே அவனை special-லா வதைக்கணும்.
ஏம்மா கனகாம்பரம் உனக்கு இந்த ஷாந்த அவதாரம் இப்ப ரொம்ப அவசியமா? வேணாம். உனக்கு set ஆகலை. எப்படியும் உங்க அக்காவுக்கும் சேர்த்து நீ தான் பேசி ஆகணும் அந்த பிசாசு ராக்காயிகிட்ட. அப்புறம் எதுக்கு இவ்வளவு பொறுமை. Start the action..
இந்த பிசாசோட அதிகாரத்துல காலம் முழுக்க வாழறதை நினச்சா கல்யாணமே இல்லாமல் இருந்துருக்கலாம் இந்த ரெண்டு பொண்ணுங்களும்னு தோணுது.