அதுக்கு குரல் மட்டும் இவனுதாகவும் வார்த்தை செவ்வந்தியோடதாகவும் இருக்கற மாதிரி design-ல அவனைப் பொறிச்சு எடுக்கணும்.மச்சீ அந்த பொரிச்ச வடகம் பேசுமா??தேவை ஏற்படும் போது.
அதுக்கு குரல் மட்டும் இவனுதாகவும் வார்த்தை செவ்வந்தியோடதாகவும் இருக்கற மாதிரி design-ல அவனைப் பொறிச்சு எடுக்கணும்.மச்சீ அந்த பொரிச்ச வடகம் பேசுமா??தேவை ஏற்படும் போது.
மச்சிஒருவேளை யோகா ராசாக்கு பொண்ணு அமையலைன்னு மாரியாத்தா கிட்ட வேண்டுதல் வச்சேன் அதனால யோகராசா தீச்சட்டி எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கனும் ன்னு சொல்லியிருப்பானோ களவானிப்பய
அதனாலதான் மொட்டை மாடி குடியிருப்போ???![]()
அதுக்கு குரல் மட்டும் இவனுதாகவும் வார்த்தை செவ்வந்தியோடதாகவும் இருக்கற மாதிரி design-ல அவனைப் பொறிச்சு எடுக்கணும்.
எனக்கென்னமோ எனக்கு மட்டும் மொட்டை மாடி உனக்கு மட்டும் ரூம் கேக்குதான்னு சண்டை இழுத்துருபானோன்னு தோணுது. சம்மந்தியம்மா கிளம்பற வரை நீயும் இங்கயே படுன்னு சொல்லற விதத்துல சொல்லியிருப்பான்னு நினைக்கிறன்ஒருவேளை யோகா ராசாக்கு பொண்ணு அமையலைன்னு மாரியாத்தா கிட்ட வேண்டுதல் வச்சேன் அதனால யோகராசா தீச்சட்டி எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கனும் ன்னு சொல்லியிருப்பானோ களவானிப்பய
அதனாலதான் மொட்டை மாடி குடியிருப்போ???![]()
@Vaishnika 😍🥳🥰எனக்கென்னமோ எனக்கு மட்டும் மொட்டை மாடி உனக்கு மட்டும் ரூம் கேக்குதான்னு சண்டை இழுத்துருபானோன்னு தோணுது. சம்மந்தியம்மா கிளம்பற வரை நீயும் இங்கயே படுன்னு சொல்லற விதத்துல சொல்லியிருப்பான்னு நினைக்கிறன்![]()
வாய்ப்பிருக்கு மச்சீ அப்புடி பண்ணக் கூடியவன் தான் களவானிப்பயஎனக்கென்னமோ எனக்கு மட்டும் மொட்டை மாடி உனக்கு மட்டும் ரூம் கேக்குதான்னு சண்டை இழுத்துருபானோன்னு தோணுது. சம்மந்தியம்மா கிளம்பற வரை நீயும் இங்கயே படுன்னு சொல்லற விதத்துல சொல்லியிருப்பான்னு நினைக்கிறன்![]()
மச்சீ அந்த சங்கதியா இருந்தா இந்த ராக்காயி கால்ல சலங்கை கட்டி ஆடாத கொறையா இட்டுக்கட்டி ஆடுமே ப்பா.@Vaishnika 😍🥳🥰
நாமெல்லாம் தலையை பிச்சிகிட்டு யோசிக்கற அளவுக்கு இல்லாமல் ரைட்டர் சிம்பிளா முடிக்க போறாங்கசெவ்வந்திக்கு அந்த மூன்று நாட்கள் என்று
![]()
அப்படி இருந்தா களவாணி ஏன் மெனக்கெடணும்?@Vaishnika 😍🥳🥰
நாமெல்லாம் தலையை பிச்சிகிட்டு யோசிக்கற அளவுக்கு இல்லாமல் ரைட்டர் சிம்பிளா முடிக்க போறாங்கசெவ்வந்திக்கு அந்த மூன்று நாட்கள் என்று
![]()
இதுக்கெல்லாம் பொண்ணுங்க என்ன செய்ய முடியும்மச்சீ அந்த சங்கதியா இருந்தா இந்த ராக்காயி கால்ல சலங்கை கட்டி ஆடாத கொறையா இட்டுக்கட்டி ஆடுமே ப்பா.
பொண்ணுங்களோட கஷ்டத்தைஇதுக்கெல்லாம் பொண்ணுங்க என்ன செய்ய முடியும்
இதுக்குமா வைவாங்க?