மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 9

Advertisement

ராஜா 😍😍😍😍🤗🤗🤗

ராக்காயி சம்மந்தி வீட்ல கொள்ளையடிக்க இன்னும் புதுசா என்னென்ன சடங்கெல்லாம் கண்டுபிடிக்குமோ 😧😧😧

இதுல மக வேற அங்க உட்கார்ந்து திட்டம் போட்டுக் குடுக்குறா 🥶🥶🥶🥶🥶

கனகம் இதை தான் எதிர்பார்த்தோம் 🤩🤩😝😝
 
எங்கே இருந்து தான் இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ ....சண்டைக்கோழி நல்லா கேக்கட்டும் ...

ராஜாவும் , மாணிக்கமும் கலக்குறாங்க ...
நன்றி சகி🥰🥰
 
ராக்கு 🥶🥶🥶🥶🥶🥶🥶
ராஜி 🤬🤬🤬🤬🤬🤬

கனகம் உன் மாமியார் வாயை கிழிச்சு விட்டுரு 🤐🤐🤐🤐


ராஜா நடுவில் போகாமல் அமைதியா வேடிக்கை மட்டும் பாரு 😣 😣 😣 😣 😣
நன்றி சகி🥰🥰
 
ஆஹா களவாணிப்பய களவாண்ட்டுட்டானே கனகத்த🥰🥰🥰🥰🥰
ராக்காயி உம்பாடு இன்னிக்கு 🤣🤣🤣🤣🤣 ஏ ராசா உன் தங்கமே தங்கமா பார்த்துக்குவாப்புல சரியான போட்டி
ரெஞ்சு டியர் அடிக்கடி வந்து களவாணி ய காமிச்சுருங்க😍😍😍😍😍:ROFLMAO:
 
🤣🤣🤣yar kita intha sandai🐔 summave appa va pathi pesuna vita matta ipo santheka pattu pesuna summa vitturuvala nalla iruku rakayi ku inime than kanagam pathi theriya varum🤣🤣🤣🤣
அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா பார்க்கலாம் நன்றி சகி 🥰🥰
 
Wow..... அருமையான பதிவு.

கருப்பா பாருப்பா இந்த கள்ளன, கனகாவோட விரதத்தை முடிச்சி விட்டுட்டான்😍😍
நானும் கூட ராஜி மாமியார தப்பா நினைச்சிட்டேன். அவங்க ரெம்பே நல்லவங்கப் பா🤗🤗🤗🤗🤗🤗

அம்மாவை பத்தி தெரிஞ்சி, மாமனாருக்கு கெட்ட பேர் வராம அவங்க சார்பா துணி வாங்கி கொடுத்துட்டான் ராஜா. இந்த விஷயத்தை கனகாவோ, செவ்வந்தியோ அவங்க பெத்தவங்க கிட்ட சொல்லிடறது பெட்டர். இல்லனா இந்த ராக்காயி கிட்ட ஏதாவதொரு சூழ்நிலையில் அவங்க மாட்டிக்க வேண்டியதாகிடப் போகுது.

இந்த அம்மா அன்னைக்கு சீரு வரிசையில வாங்கிக் கொடுத்த துணி எந்த கடையில வாங்கினதுனு கேட்டுட்டா அப்புறம் அவங்க மாட்டிக்க மாட்டாங்களா.

கனகா இந்த ராக்காயிகிட்ட நேரடியாக மோதாமல் இரும்மா, அப்புறம் உங்க பஞ்சாயத்து தீர்க்க முடியாம உன் புருஷன் உன்ன தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிட்டா,அப்புறம் செவ்வந்தி இந்த ராட்சஷி கிட்ட தனியா சிக்கிக்குவா
உண்மை உண்மை சகி நாம செய்ற எல்லா விஷயத்தலையும் உஷாரா இருக்கணும் எப்போ என்ன நடக்கும்னு தெரியாது நன்றி சகி 🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top