மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 12

Advertisement

அவள் நினைவுகளை அழித்த போது எவ்ளோ கஷ்டப்பட்டாள் இப்போ அதையே அவனுக்கு பண்ணாலும் அவ கஷ்டப்பட தானே செய்வாள். 🤔🤔🤔
இதுவும் பாயிண்ட் தான் கா🚶🚶🚶 இதுக்கும் சேர்த்து கஷ்டப்பட போறது அவ தானே,... உனக்கு தெரியாது நான் சொல்ல மாட்டேன் நீ வேண்டாம் சொல்லிட்டு போயிட்டா இன்னும் ரிஸ்க் 😝😝
 
ஆமாம் ஆமா கா... அவனுக்கு தெரிஞ்சது மட்டுமே டெலீட் பண்ணிட்டு சேர வைக்கணும்😎😎😎 அப்பறம் பாருங்க அல்லும் ரொமான்ஸ் எல்லாம்
ரொமான்ஸ் அல்லும் 😕😕😕 உங்க கதையில் 😧😧😧 நம்பிட்டோம்...!!!


IMG_20241119_150611.jpg
 
ரொமான்ஸ் அல்லும் 😕😕😕 உங்க கதையில் 😧😧😧 நம்பிட்டோம்...!!!


View attachment 11707
நம்புங்க அக்கா... நீங்கள் பார்த்தீங்க தானே.. போன ud முழுக்க ரொமான்ஸ் இருந்தது.. எனக்கு வெட்கம் வந்ததுன்னா பார்த்துக்கோங்க🙈🙈🙈🙈🙈
 

Advertisement

Advertisement

Back
Top