மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 5

Advertisement

Nice ud 🤩🤩🤩
இதயா..... புகுந்த வீட்டில் முதல் நாளே மாமியார் மெச்சிய மருமகளாக ஸ்கோர் பண்ணிட்டா 🥰🥰🥰🥰

வாசுவை வெட்கப் பட வெச்சுட்டாளே அவனின் ராட்சசி ♥️♥️❤️❤️
 
💞💞💞புவிமா, நாங்க நிறைய அப்டேட் எல்லாம் கேக்கல. வாரத்துக்கு ஏழு எபி மட்டும் கொடுமா போதும். அவ்வளவு தான்.
 
Nice ud 🤩🤩🤩
இதயா..... புகுந்த வீட்டில் முதல் நாளே மாமியார் மெச்சிய மருமகளாக ஸ்கோர் பண்ணிட்டா 🥰🥰🥰🥰

வாசுவை வெட்கப் பட வெச்சுட்டாளே அவனின் ராட்சசி ♥️♥️❤️❤️
Tqq ka 😍😍😍

நம்ம இதயாவாச்சே...😍😍😍

அவன் அவளை பார்த்த முதல்ல இருந்தே அப்படி தான் கா பண்றான்
 
💞💞💞புவிமா, நாங்க நிறைய அப்டேட் எல்லாம் கேக்கல. வாரத்துக்கு ஏழு எபி மட்டும் கொடுமா போதும். அவ்வளவு தான்.
எனக்கு ஓகே தான் கா... நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிடலாம்.. yenna இந்த கதை முடிவை நோக்கி போகுது. நான் முடிச்சுட்டா தைரியமா டெய்லி potruven பார்ப்போம்
 
💞💞💞புலனத்தில் தேடினேன்
புவிமாவை காணவில்லை.
புவிமா அடுத்த எபிமா?
அக்கா நாளைக்கு தானே நெக்ஸ்ட் போடுவோம்😜😜... தீபாவளி முடிஞ்சதும் நம்ம டெய்லி வந்துடலாம் மா
 
ஹரி சூப்பர் 🥰 இதயாவோட மனநிலையைப் புரிஞ்சுகிட்டு அவளை ரொம்ப அழகா ஹாண்டில் பன்றான் 🤗🤗🤗🤗

வாசு வெளியில தான் விறைப்பா இருக்கான் கனவுல டூயட் பாடுவான் போல 🤪🤭
 
Advertisement

Advertisement

Back
Top