மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 8

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
சாரி டியர்ஸ்ஸ் நேத்து ரொம்ப வேலை... திண்ணையில உட்கார்ந்துட்டு இருந்தவனுக்கு திடுக்குண்ணு வேலை வந்ததாம் சொல்ற மாதிரி .. சட்டுன்னு அதிகமான வேலை அதான் போட முடியல..

போன அத்தியாயத்திற்கு கமெண்ட் பண்ண லைக் பண்ண எல்லாரும் நன்றி❤️❤️ தொடர்ந்து நீங்க தர கமெண்ட் தான் எனக்கு பெரிய பூஸ்ட்

லிங்க் ❤️

 
😝😝😝கையை கடிச்சு வைச்சுட்டு போனதையா சொல்றீங்க கா🤭🤭🤭
அதற்கு முன் நடந்ததை சொன்னேன் பேபி 💋

நவி......கனவில் நடந்ததை நிஜத்தில் நடத்தியாச்சு 😘😘😘 கெத்து டா நீ 🥰🥰🥰

வாசுவின் நிலையும் பரிதாபம் தான் 🙁🙁🙁🙁

இந்த காமாட்சி என்ன முழுதாக
( சந்திரமுகி ) மாமியாராக மாறிட்டாங்க 😮😮😮😮
பேச்சு ஒன்னும் சரியில்லையே ☹️☹️☹️☹️
 
அதற்கு முன் நடந்ததை சொன்னேன் பேபி 💋

நவி......கனவில் நடந்ததை நிஜத்தில் நடத்தியாச்சு 😘😘😘 கெத்து டா நீ 🥰🥰🥰

வாசுவின் நிலையும் பரிதாபம் தான் 🙁🙁🙁🙁

இந்த காமாட்சி என்ன முழுதாக
( சந்திரமுகி ) மாமியாராக மாறிட்டாங்க 😮😮😮😮
பேச்சு ஒன்னும் சரியில்லையே ☹️☹️☹️☹️
🤭🤭 அதுவா🙈🙈

நினைச்சா உடனே அதை நடத்திடனும் கா அவனுக்காக வெயிட் பண்ணா அவ்வளவு தான்😝😝😝😝

அவனோட காதல் கவலைக்கிடம் தான் கா 🤭🤭

காமாட்சி தானே🤣🤣அடுத்த epi la இன்னும் வில்லத்தனம் இருக்கும்😏😏 இப்ப நம்பரீங்களா நாங்களும் வில்லி தான்னு @Padma Subramanian அக்கா வில்லி ரேஞ்சுக்கு காமட்சியை கொண்டு வந்தாச்சு பாருங்க
 

Advertisement

Advertisement

Back
Top