நன்றி காNice
நன்றி காNice
நவினா: இந்தா ஓடிட்டன்லநவி ஸ்பீடா போய் முட்டிட்டு நிற்காம வாசுவை மிரள வைச்சாச்சு. அவன் யோசிக்க ஆரம்பிக்கிறதுகுள்ள ஓடி போய்டு இல்லனா ஒன்னும் பண்ண முடியாது.
காமாட்சி வில்லி என்பதை எனக்கு நினைவு படுத்தி கொண்டே இரும்மா. இல்லனா மறந்துருவேன் நான்.
இது கூட பேசலைன்னா என்னடா மாமியார். அப்புறம் இதயாவுக்கு தான் ரொம்ப போரடிக்கும். வீட்டுல பொழுதுபோக்க ஒரு ஆள் வேணாமா? காமெடி பீஸ் அவங்கள போய் வில்லினு சொல்ல கூடாது![]()
ஆமாம் பாவங்க இரண்டு பேரும்சுதன் & நவீனா பாடு ரொம்பவே பாவம் தான். பாதிக்கப்பட்ட ரெண்டு பேரை சுமூகமா ஹேண்டில் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கிறாங்க. ரொம்பவே கஷ்டம் தான் இவங்களோட நிலைமை.
CRVS (or) CRVS 2797
அக்கா நீங்க நம்ம்புங்க அவங்க ரொம்ப பெரிய வில்லி.. நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ud la நீங்க கழுவி க்ளீன் பண்ண போறீங்க i ஸ்வேர்வில்லி மாமியார்னா மருமகளை படுத்துற பாட்டை பார்த்து, படிக்கிற நாங்களே போய் அடிக்கிற அளவுக்கு இருக்கணும். நிறைய பேரோட பீபி எகிறி கமெண்ட்ல கோபமா எழுதணும், கத்தனும்.
ஆனால் புவிமா அவ்வளவு டெரர் மாமியார் எல்லாம் கதைல கொண்டு வர மாட்டாங்க. ரொம்ப சாப்ட்.