கருணாகரன் சாக்கடை மட்டுமில்லை கேடுகெட்ட காரியவாதி தான்.
அத்வைத் மட்டும் நல்லவனா இல்லைன்னா கீர்த்தியோட முடிவு சொதப்பியிருக்கும். அவன் மட்டுமில்லாமல் அவனோட அம்மாவும் நல்லவங்களா இருக்காங்க.
தவறு செய்பவன் குடும்பத்தில் எல்லோருக்கும் அவனைத் தாங்கும் எண்ணம் இருக்காது. தொடர்ந்த கருத்துகளுக்கு நன்றிகள்.