Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 17

Advertisement

புவனேஸ்வரி செஞ்ச தப்பெல்லாம் தெரிஞ்ச பிறகும் எப்பிடி மனசாட்சி இல்லாம பேசுறாங்க 😬😬😤.......
மனசாட்சி என்ன விலைன்னு கேட்கும் அந்த ஜீவங்கிட்ட இருந்து அதை எதிர் பார்க்கலாமா?🧐😜.. thank u sis..🤩
 
கடைசியா ஆருத்ரா தன்னோட மௌனத்தை உடைச்சாச்சு.....

ஆனா அந்த மௌனத்திற்கு பின்னால் இத்தனை அதிர்ச்சிகள்.....

பிராயச்சித்தமாக என்ன பண்ண போறான் அதிரன் ???
 
கடைசியா ஆருத்ரா தன்னோட மௌனத்தை உடைச்சாச்சு.....

ஆனா அந்த மௌனத்திற்கு பின்னால் இத்தனை அதிர்ச்சிகள்.....

பிராயச்சித்தமாக என்ன பண்ண போறான் அதிரன் ???
தெர்லயே!😳😳😳.. அவன் என்ன கோக்கு மாக்கு பண்ணாலும் பரவால்ல.. ஆருவ இனி அவன் கஷ்டப் படுத்தக் கூடாது.. அவ்ளோ தான்..😌😌😌.. thank u sis..🤩
 
Top