Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 20

Advertisement

வீனா ஷக்தி

Well-known member
Member
Hi friends..🤗🤗🤗
Good morning..😍😍😍
Suhaip sago.. Netru oru special epi tharatha sonnen.. but ennala en varththaiya kappatha mudila..
Athukku ellarkittavum manam varunthi mannippu keddukkiren..😔😔😔...
Sorry dears..💐💐💐💐💐..
Athukku pathila today oru epi sure a varum... Ithu pakka promise.. nampunko makkalae...🤗🤗🤗🤗🤗..

Ithoa nxt epi link👇
 
ஹ ஹ ஹா.. அதிரனோட confession படலமா இன்னிக்கி -அருமையான இருந்தது.
நர்மதா சொன்னதெல்லாம் (80%) உண்மை தானே. இவன் அம்மாகோந்து தானே. ஆனாலும் ஆருவோட விதி வலியதா இருந்துருக்கு. அது தான் அதிரன் கிட்ட சிக்கிகிட்டா.
இன்னுமும் அவ அவன்கிட்ட எதுவும் கேட்கலையா இல்லை அது FB-ஆ வருமா?
 
அதே.. விதி வலியது.. ஆருக்கு வலிக்க வலிக்க அடிச்சுது..😒😒😒 அதே விதி தான் இனியாச்சும் அவ ஹேப்பியா இருக்கட்டும்ன்னு தான் அதிய திருந்த வச்சிருக்கு..🥲🥲🥲 இனி FB லாம் இல்ல சகோ.. சாதாரணமா தான் வரும்..☺️☺️☺️.. thank u sago..🤩
 
வேரில் நான் அங்கு என்னால் கமெண்ட் போட முடியல மா. அதனால் தான் இங்க பரணி எல்லாம் ஒரு அண்ணனா ச்சீய் அவன் ஒருவனால் தானே இத்தனை பிரச்சினை அவனை முதலில் சர்வாவிடம் மாட்டி விட வேண்டும் அப்போ இருக்கு கச்சேரி
 
Top