நீங்க இல்லையா? அப்போ யாரு பார்த்த வேலை இது?ஜி அப்படியெல்லாம் இல்லை....... ஹீரோவா இவன் சரியான பேக்கு....... கலை அடிச்சா தாங்க மாட்டான் .......வேற யாரோ அடிச்சு இருக்காங்க...... அடிச்ச ஆளுக்கு வாழ்த்துக்கள்.........
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f914.png)

![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
நீங்க இல்லையா? அப்போ யாரு பார்த்த வேலை இது?ஜி அப்படியெல்லாம் இல்லை....... ஹீரோவா இவன் சரியான பேக்கு....... கலை அடிச்சா தாங்க மாட்டான் .......வேற யாரோ அடிச்சு இருக்காங்க...... அடிச்ச ஆளுக்கு வாழ்த்துக்கள்.........
அது தான் நம்ம ஆருவோட பவர்So, so, ஆரு இன்னும் ஒண்ணுமே கேட்கலை.....
எதுவுமே பேசாமலேயே அதியை திருந்த வச்சுட்டா.....
ப்பாஹ்..... எவ்ளோ சக்தி வாய்ந்த ஒரு சப்தமான மௌனம்.....![]()