Thanks for cup sis...This is for you sis...
Thanks for cup sis...This is for you sis...
Ji, கதை பிடித்ததால் தானே 19 epi ஒரே மூச்சா படிச்சு இருக்கேன்அப்போ கதை நல்லா இல்லையா? .. இதுவும் என் மைண்ட் வாய்ஸ் தான் ஜி? ..
அப்போ இமய மலை வேணாம்கிறதுக்காக தான் கவிதை சூப்பர்னு சொல்றீங்களா ஜி.. ஐயோ இதுவும் என்னோட மானங் கெட்ட மைண்ட் வாய்ஸ் தான் ஜி.... .. thank u sis..
Avanukku thanni podda than thairiyam+ puththi varum.. some times illamaye pokum.. athu Vera visayam.. thanni podama Avan ithai pesina kampi katturanya nu sollida maattinka? Athan payapulla theliva pothaila pesa varuthu.. .. uyir koduththa thaaikku konjam unavu kudukkattume.... aprm aaruva maranthuttu enka poida poran.. idiot.. avakitta than poyakanum.... Sama sis iruthi aththiyayankalai noakki athiran aaruthra.... nanume miss pannuven.... thank u sis..Nandri nandri.
Ethvum oru emotional epi than.
Aaruvum athium kandippa seranum yendru all readers wating.
Aaruvoda mananilai romba pavama eruku
Avaluku oru manasu athi pavam solluthu aana yeppoevan enna seiyvanum eruku.
Aana entha paya isai birthday anniki eppadi aaruva marakalam. Athu rombaaaa thapuma thapu. Maranthatu illama nalla vera thoogitan. Athan aaru kovamaita
Oru siru pillaya[enga aaru than] eppadi marakallam. Six years back aaru is back athe possessive aaru.
Athi ennum thrundala. Eppavum food parcel anga pogutho. Ethula entha maakaanuku aaru and isai than family purinchiruku.
Authorae athu enna eppopathalum thanni pottu pesarathu illa illa olarathu.
Ennu sila epis than pola sis. Romba miss pannuven entha story ya
Thank uuuuuuuuuuu sis......Ji, கதை பிடித்ததால் தானே 19 epi ஒரே மூச்சா படிச்சு இருக்கேன்
Thank u sis..Nice
.. இமய மலைக்கு போனாலும் இரும்பு உருட்டுக்கட்டை என்னை நோக்கி வரும்னு தெளிவா புரிஞ்சி போச்சி.. இனி போக ஆசை படுவேனா?.. nxt ஸ்டோரி மௌனம் finish ஆனதும் தொடங்கிடுவேன்.. forum கூட ready பண்ணி குடுத்துட்டங்க sis.... thank u sis..ஓகே, ஓகே.....
கவிதைன்னு ஒத்துக்கிட்டாச்சு......
அப்புறம் - இதென்ன எல்லாத்தையும் நடுவிலேயே விட்டுட்டு போற பழக்கம்?
கதையை முடிச்சு குடுத்துட்டே இமய மலைக்கு போங்கம்மா......
திரும்பி வரும்போது இன்னுமொரு கதையை எழுதி முடிச்சே எடுத்துக்கிட்டு வந்துருங்க......
.. ஹப்பாடா.. நான் போட்ட if condition work aainathula thappichen.. ellarume kavithannu sollitteenka..Solla maranthuten kavithea kavithea
Nambi nana than sooru[epi] sonnnega athan nambitean
.. ஒரு வேளை அவனுக்கு (போதை) தெளிய தெளிய அடிக்குறதுன்னு முடிவெடுத்துருப்பாளா இருக்கும்.. அந்தக் கூட்டம் திருந்த சான்ஸ் ரொம்பக் கம்மி.. அப்படியே திருந்தினாலும் இனி யூஸ் இல்ல.. .. thank u sago..மீனாட்சி மாதிரி பெண்ணைப்பெற்ற அம்மாக்கள் இருக்கும்.வரை அதிரன் மாதிரி மாப்பிள்ளைங்க காட்டுல மழை தான்.
நர்மதாக்கெல்லாம் புத்தியே வராதா. இவ அக்கா அம்பியை கட்டுன தும்பி சிறைக்கு போகறதுக்கு முன்னாடி வரை எங்க இருந்தாராம் யாரு காசுல. வாழ்ந்தாறாம்.
ஏம்மா ஆரூ, romance-சோ சண்டையோ தெளிஞ்சு இருக்குற அதிரனோட போடும்மா. இனிமேல் குடிச்சுட்டு வந்தால் இசையை எழுப்பி விட்டுடுவேன்னு மிரட்டு. ஆளு தானா வழிக்கு வருவான்.