Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 27.2 final

Advertisement

Semmaya eruthu sis entha story.

Unaga story than nan comment panna first story. Enakae aasariyama than eruku. Usual nan padichitu appadiyae poiduvan. ennamo theriyala ethuku comment podanum nu orae asai. Enakkul eruntha singatha thadi ezupidinga:)ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:)

All the best for forthcoming your work sis.

Athi aaruku ellorum oru oOOOOOOOOOO podunga pa
Oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
Nan pottutten sis..😉.. உங்களுக்குள்ள இருந்த சிங்கத்த நான் தட்டி எழுப்பல.. போடுற சோத்த சாப்டு புரண்டு படுத்து தூங்கிட்டு இருந்த பூனை என்னை எந்திரிச்சு போய் எலி புடிச்சிட்டு வான்னு உசுப்பி விட்டதே நீங்க எல்லாரும் போட்ட கமென்ட்ஸ் அண்ட் போஸ்ட்ஸ் தான்.. சோ நான் தான் உங்க எல்லாருக்கும் நிறையா தேங்க்ஸ் சொல்லணும்..🙏🏼🙏🏼🙏🏼.. thank u sis..🤩
 
அந்த ஈ எழுத்து பேரோடு முடித்து இருக்கலாம் அது தெரிய ஆவலா இருந்தேன் 😉😉😉😉😉😉
😂😂😂.. உங்களுக்கு இல்லாத உரிமையா sis.. அதி குழந்தைக்கு நீங்களே ஒரு நல்ல பேரா செலக்ட் பண்ணி வச்சிருங்க.. பேபி பிறந்ததும் நானே அதிரன உங்ககிட்ட நேம் கேட்டுக்க சொல்றேன்..😉😉😉.. thank u sis..🤩
 
😂😂😂.. உங்களுக்கு இல்லாத உரிமையா sis.. அதி குழந்தைக்கு நீங்களே ஒரு நல்ல பேரா செலக்ட் பண்ணி வச்சிருங்க.. பேபி பிறந்ததும் நானே அதிரன உங்ககிட்ட நேம் கேட்டுக்க சொல்றேன்..😉😉😉.. thank u sis..🤩
appo epilogue erruka
 
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்..
மௌனமான கண்ணீரோட மௌனம் ஸ்டோரிய இன்னைக்கு முடிக்கிறேன்.. 😭😭😭😭😭..
கதை ஸ்டார்ட் ஆனதுல இருந்து முடியிற வரைக்கும் இந்த கதையோட ஒவ்வொரு எபிக்கும் review and reactions குடுத்து என்னை ஊக்குவித்த என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் இந்த வீனா ஷக்தியின் நெஞ்சார்ந்த நன்றிகள்..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நிஜமா இந்த sitela எழுத வரும் போது இவளோ ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்ல.. ஸ்டோரி எழுதறத விட நான் போஸ்ட் பண்ண எபிக்கு வரும் விமர்சனங்களை படிக்க எனக்கு அவ்ளோ பிடிக்கும்..😍 அதுக்காக இந்த சைட்லயே தான் எந்நேரமும் பேயா சுத்திட்டு இருப்பேன்..👻👻👻 உங்களுக்கே அது தெரிஞ்சிருக்கும்.. சம் டைம்ஸ் நீங்க கமென்ட் பண்ண அடுத்த செக் ஏ என்கிட்ட இருந்து reply வந்திருக்கும்..😝😝😝.. அப்படி உங்க ஒவ்வொருத்தர் கமென்ட்ஸ்கும் ரியாக்சன்ஸ்கும் நான் அடிக்ட் ஆயிட்டேன்..❤️❤️❤️.. இனி வரும் காலமும் அந்தப் போதைல இருந்து என்னை தெளிய விடாம பார்த்துக்கோங்க டியர்ஸ்..😍😍😍.. நான் எதிர்பார்க்காதளவு என்னை ஆதரிச்ச உங்க எல்லாருக்கும் நன்றியோ நன்றி சாமியோவ்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Itho last epi link dears... With tears..😭😭
Nice 💖story
 
Top