Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -11

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -11

இரவு எட்டு மணி ஆனவுடன்... அபியை அழைத்தான் இனியன்... “அபி எப்போ வருவீங்க.. அண்ணா வந்துட்டே இருக்கோம் வீட்டுக்கு வர பத்து மணியாயிடும்”...

சரிடா வைக்கிறேன்... பங்கஷனுக்கு சென்ற லதாவும், அபியும் திரும்பிக்கொண்டிருந்தனர்...

மெதுமாக ஆராவின் ரூமின் கதவை திறந்து உள்ளே சென்றான்... அவள் தூங்கிக்கொண்டிருக்க.. அவள் முகத்தில் விழுந்த மூடியை காதோரம் ஒதுக்கி விட்டு..ச்சே இன்னைக்கு என்னால ரொம்ப அலைச்சல் அதான் இப்படி படுத்துட்டுயிருக்கா..

“ஆரா”... அவள் தோள் தொட்டு எழுப்பினான்... ம்ம் என்ற மெல்லிய முனகல் தான் அவளிடம்.. ஆரா என திரும்ப கூப்பிட. அவன் கையை தன்கையில் பிடித்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாள்...

அவன் கையோ அவளின் நெஞ்சத்தின் இடுக்கில் மாட்டியிருந்தது... கையையும் இழக்க முடியவில்லை.. இனியனுக்கோ படப்படப்பு... இதயம் வேகமாக அடித்துக்கொள்ள..”ஏய் எழுந்திருடி” என்றான்...

அவன் கத்தலில் கண் இமையை திறந்து பார்த்தாள்.. “என்ன இங்கயிருக்க”..

“இப்போ எப்படியிருக்கு..டாக்டர்கிட்ட வாடின்னா வரமாட்டுற.. வீட்டுல வேற யாருமில்ல.. நைட்டு ஆயிடுச்சு... சாப்பாடு கொண்டுவந்திருக்கேன்”...

“ம்ம் பரவாயில்ல.. வச்சிட்டுபோ நான் சாப்பிட்டுக்கிறேன்”..

இனியன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க...

“என்ன வேணும்”..

“என் கையை விடு.. நான் கிளம்பறேன்”..

அப்போதான் அவன் கைய தன் நெஞ்சில் இருப்பதை பார்த்தாள்.. “ச்சீ.. என்னடா உன் கையை இங்க வச்சிருக்க”.. அவன் கையை தள்ளிவிட..

“யாரு நானா.. நீதான்டி இழுத்து பிடிச்சு அங்க வச்சிக்கிட்ட... நானே எப்படி எடுக்கிறதுன்னு தெரியாத யோசிச்சிட்டு இருந்தேன்”.

“ஹாங் அது தெரியாம தூக்கத்துல நடந்திருக்கும்”...

“சரி ஞாபகமா சாப்பிட்டு தூங்கு”, சொல்லிட்டு இனியன் வெளியேற கதவருகே செல்ல...

“நீ சாப்பிட்டியா”..

“ம்ம்” என்றான்..

இரவு உடையை மாற்ற சட்டையை கழிற்றி கண்ணாடியில் பார்க்க... அவளின் நகக் கீறல்கள் அவன் மார்பில்... அதை தொட்டு பார்த்து எப்படி பிசாசு கீறி வச்சிருக்கு... நான்கு இடத்தில் கீறல்கள் இருந்தன..

என்ன நினைத்தானோ மேலாடை அணியாமல் அப்படியே தன் படுக்கையில் சாய்ந்தான்... அவனுக்கு பிடித்த இதமான இளையராஜா பாடல்கள் அந்த இரவின் நிசப்பத்தில் ஒடவிட்டான்...

தென்றல் வந்து என்னை தொடும், பாடல் வரிகள்
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு.

ரசித்தபடியே கண்ணயர்ந்தான் அவள் இனியவன்...

இங்கே ஆரா அவள் தோளில் அவன் கடித்ததை பார்த்து வாம்பையரா இருப்பானா.. என்ன ஷார்ப்பு, பல்லு எப்படி பதிஞ்சிருக்கு... விட்டா ரத்தை உறிஞ்சிருப்பான் நல்லாதான் அத்தை கறி சோறா ஆக்கி போடுது...

அடுத்த நாள் காலை, ஆபிஸ் கிளம்பி ரெடியாகி கீழே இறங்கிவர... அங்கே நம்ம ஆரா நேற்று நடந்த அனைத்தையும் சொல்ல..அபியும் சரணும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்..

பின்னே கோவம் வராதா உதய்க்கு அவன் ஆளு உன் அண்ணன் தள்ளிட்டு வந்தா... போன வாரம் அந்த மாடல் லயா இருக்காளே அவ கூட டேட்டிங் போனான் அதுவும் ஊத்திக்கிச்சு...

சரண் அண்ணா நமக்கு எதுவருமோ அதான் செய்யனும்... நேற்று வச்சி செஞ்சேன் பாரு..

டேய் இனியன் வரான்... ஆராவிடம் சொல்ல அங்கே தீடிரென்று அமைதியானார்கள்..

ஆராவை முறைத்த படி நேற்று முடியாம படுத்துட்டு இருந்தவ இப்போ வாயை பாரு மனதில் நினைத்தான்...

அவன் அருகில் வந்து அமர்ந்தார் சக்கரவர்த்தி... இனியா நம்ம லட்சுமணன் மாமா அவங்க பெரிய பொண்ணை உனக்கு கொடுக்கிறதை பற்றி கேட்டாங்க... நீ என்ன சொல்லுற பொண்ணு பார்க்க போகலாமா...

இப்போ எனக்கு ஒண்ணு பெரிய வயசாகல சக்கி...

அப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்லுறது... நமக்கு வேண்டபட்டவங்க... வசதியான இடமும் கூட..

உங்களை நம்பியல்லாம் பொண்ணை கட்டிக்க மாட்டேன்.. எனக்கு பிடிச்சிருக்கனும்... சிட்டி பொண்ணு கூட கிடையாது நாளைக்கு என்னை எப்படி அட்ஜெஸ்ட் பண்ணிப்பா... இதோ ஆராவை கைக்காட்டி இந்த மாதிரி பட்டிகாட்டா இருக்கும்... எப்படி வெளியே பிகேவ் செய்யனும் தெரியாம இருக்குது பார்.. அவளை மாதிரி இருந்துச்சுன்னா என்ன செய்யறது...

சாப்பிடுவதை விட்டு ஆரா இனியனை முறைக்க.. சக்கரவர்த்தி ஆராவின் நாடியை பிடித்து...என் தங்கம் மகாலட்சுமிடா, அவன் சொல்லுறான் நீ ஃபீல் செய்யாதே ஆராமா...

அபி ஆராவை பார்த்து சிரிக்க.. எங்கண்ணாவையா ஒட்டுற.. எப்படி காண்டாக்குறான் பார் அவளிடம் கிசு கிசுத்தாள்..

போடி என்று அவள் சாப்பிடும் வேலையை பார்த்தாள்..

வழக்கமாக ஆராவுக்கு லாலிபாப் சாக்லெட் எடுத்து தந்தான் சரண்.. இந்தா உனக்கும் என்று அபிக்கு கொடுக்க.. எனக்கு வேணாம் என்று எழுந்துக் கொண்டாள்..

திமிற பாருடா உன் தங்கச்சிக்கு..

பின்ன கட்டிக்க போறவளுக்கு இததான் வாங்கி தருவீயா அபிக்கு கேன்டி பிடிக்காதுடா மச்சான்..

ஏன் நல்லாதான் இருக்கு சரண் அண்ணா.. சூப்பர் ஆரன்ஜ் பிளேவர்.. ஆரா அதற்கு பதில் சொல்ல..

ஆரா உன் புருஷன் கொடுத்து வச்சவன்தான் என்று இனியன் நக்கலாக சிரித்தான்..

“டேய் சின்ன பொண்ணுகிட்ட என்னடா விளையாட்டு”, சரண் சிரிக்காதே என்று கண்ணை காட்டினான்..

“எதுக்கு சிரிக்கிற”...

“ம்ம் அஞ்சு ரூபாயோட செலவு முடிஞ்சிடும் தானே... அவன் சொத்து கரையாது.. பொண்டாட்டிக்கு பெரிசா எதுவும் வாங்கிதர வேண்டாம்”... இனியன் விளக்கம் கொடுத்தான்.. ஒரு ரூபா புளிப்பு மிட்டாய் வாங்கி காக்கா கடி கடிச்சி சாப்பிட்டுக்கோங்க

“ஏதோ டபூள் மீனிங்கல பேசனமாதிரி இருக்கே இனியா”...

“நான் நார்மலாதான் பேசுறேன்... உனக்குதான் ஹாலிவூட் ரேன்ஜிக்கு புருஷன் வரபோறான்ல அவன்கிட்ட கேட்டுக்கோ”..

நேற்று அவ்வளவு அசிங்கபட்டு, அவமானபட்டு, அடிபட்டு எப்படி சமாளிக்கிறீயோ இன்னியா...ஸ்வீட் இனியா நக்கலா ஆரா பேச..

“மாயா போனா என்ன.. நீதான் இருக்கிறீயேன்னு ரொம்ப நேரம் கம்பெனி கொடுப்ப நினைச்சா அப்பதான் தெரியுது நீ வேஸ்டுன்னு”...

ச்சீ உன்கிட்டே போய் பேசுறேன் பாரு.. சொல்லிட்டு ரூமிற்குள் சென்றாள்.

பேசாத போடீ...

.......

சரண் கம்ப்யூட்டரில் கணக்கு பார்த்துக்கொண்டிருக்க உள்ளே வந்தாள் அபிநயா..

வேலை செய்துக்கொண்டே “என்ன” என்றான்..

தயங்கிய படியே நின்றிருந்தாள்..

“உன்கிட்டதானே கேட்கிறேன் என்ன விஷியம், எதுக்கு வந்திருக்க”..

“எனக்கு மூனு லட்சம் வேணும்”..

கீழே குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவன் தலை நிமிர்ந்து அபியை பார்த்தான்..

“என்ன மூனு லட்சமா... அப்ப அப்ப கொஞ்சம் கொஞ்சமா வாங்கிட்டு இருந்தே இப்போ எதுக்கு இவ்வளவு பணம்.. உன் அண்ணன்கிட்ட சொல்லவா”..

“இல்ல, இதுக்கு மேல கேட்க மாட்டேன். ப்ளீஸ் இந்த ஒருமுறை கொடுத்துடு சரண் மாமா”..

“அந்த பையனே மாமாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிவைக்கிறேன்.. நீ ஒகே சொல்லு உனக்கு பயமாயிருந்தா நான் போய் பேசுறேன்”-சரண்

“அதை நான் பார்த்துக்கிறேன் , எனக்கு இப்போ பணம் வேணும் ... ப்ளீஸ் இனியா அண்ணாகிட்ட சொல்ல வேணாம்.. என் ப்ராபளம் சால்வ் ஆயிடும்”.

முடியாது பணம் எதுக்குன்னு காரணத்தை சொல்லு... இனியாவுக்கு தெரியாம எதுவும் நடக்காது..

அப்போ என்னை பொணமாதான் பார்ப்பே அவள் சொல்லிமுடிக்கும் முன்னே அபியை இழுத்து கண்ணத்தில் பளாருன்னு அரைந்தான் இனியன்..

எவ்வளவு திமிரு சாகபோறீயா நீ... திரும்பவும் அடித்தான்.. கண்ணத்தில் கையை வைத்தபடி கண்கள் கலங்கி அப்படியே நின்றாள் அபி..

டேய் அவள விடுடா சரண் இனியனின் கையை பிடித்தான்..

அபியின் பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போவதால் ஆரா தான் இனியனை சரண் ரூமிற்குக்கு கூட்டிவந்தாள்... இனியனின் பின்னாடி நின்றிருந்தாள்...

நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டுதான் இருக்கேன்.. சரணை ஒரு மணுஷனா கூட மதிக்க மாட்டுற... அவனும் பொருமையா போறான்... என் மச்சானை விட அந்த நாய் ராஜேஷ் உனக்கு பிடிச்சிருக்கு...

எத்தனை நாளா பழக்கம்..

ஆறு மாசமா அண்ணா...

திரும்பி ஆராவின் கண்ணத்தில் ஒரு அரைவிட்டான்..

அதிர்ச்சியா இனியனை பார்த்தாள்.. அபிக்கு சந்தோஷம் அப்பாடா ஆராவும் அடிவாங்கிட்டா... த்தூ இதுல சந்தோஷம் வேற உனக்கு, அபியை திட்டினாள்..

என்ன ஏன்டா அடிச்ச.. அபி பண்ண தப்புக்கு...

நீயும் அவளும் ஒண்ணாதானே காலேஜிக்கு போறீங்க... எப்படி உன்னை மீறி அவன் உள்ளே நுழைஞ்சான்.. இது ஆரம்பித்தவுடனே சொல்லவேண்டியதுதானே..

அதுவா நான் பத்துநாள் லீவ் போட்டு எங்கமாமா பொண்ணு கல்யாணத்துக்கு போனேன் அப்ப ஏற்பட்ட பழக்கம்தான்.. அதுசரி நீ யோகியமா உன் தங்கச்சி உன் பார்த்து செய்யுறா..

குட்டிமா பேசாதடா சரண் சொல்ல..

அவ பேசட்டும்டா மச்சான்... புத்தியில்லாத பொண்ணெல்லாம் எனக்கு அறிவுரை சொல்லுற அளவுக்கு நான் மட்டமாதானே போயிட்டேன்.. பொறுக்கி தானே அவள பொறுத்தவரைக்கும்... பொறுக்கி தங்கச்சியும் அப்படிதானே இருப்பா...

“அண்ணா” என்று கட்டியணைத்துக்கொண்டாள் அபி.. அண்ணா என்று தேம்பிக் கொண்டே “நான் யாரையும் லவ் பண்ணலை அண்ணா... என்னை ஏமாத்திட்டாங்க... சத்தியமா.. அண்ணா நான் அவன மனசால கூட விரும்பல”.

அபி சொல்லுவதை கேட்டு சரணும் இனியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..

“என்னடா மச்சான், அபி இப்படி சொல்லுறா”..

“அண்ணா காலேஜ் முழுக்க நானும் ராஜேஷூம் லவ்வர்ஸ் மாதிரி உருவாகிட்டான்னா”...

“ம்ம்... ஆரா அவங்க மாமா பொண்ணு கல்யாணத்து போனாளா... அப்ப நான் மட்டும் தனியா காலேஜ் போனேன்”...

தன் டூவீலரை பார்க் செய்துவிட்டு.. பேக்கை எடுத்தாள் அபி..

“ஹாய் அபி”... அங்கே வந்து நின்றான் ராஜேஷ்..

நீங்க...”ஹாங் ஐயம் ராஜேஷ்.. எனக்கு உங்ககிட்ட ஒரு உதவி வேணும்.. ப்ளீஸ் செய்ய மாட்டேன் சொல்லாதீங்க”...

மெய் தீண்டுவான்....
 
Last edited:

Nirmala vandhachu ???
 
அபி ராஜேஷ் பிரச்சினைல
ஆராவுக்கு அடி
இனியா நல்லா அடிச்சு வைக்கிறானே
 
அபி ராஜேஷ் பிரச்சினைல
ஆராவுக்கு அடி
இனியா நல்லா அடிச்சு வைக்கிறானே
நன்றி சிஸ் உங்க கமென்ட்ஸூக்கு .. ஆராவுக்கு அடிதான்...
 
Top