கண்டிப்பா தண்டனை கிடைக்கும் சிஸ், உங்க கருத்துக்கு மிக்க நன்றிஅருமையான பதிவு![]()
சின்ன பொண்ணு..... கூடப் பிறந்தவர்களே சரியில்லை எனும் போது
அலமேலுவை குறை சொல்வதில் ஒரு பிரயோஜனமும் இல்ல
நிஜத்தில் எப்படியோ....கதையிலாவது அந்த சுயநல பிசாசுங்களுக்கு தண்டனை கிடைத்தால் மகிழ்ச்சி![]()