S Siva Yazhini Well-known member Member Yesterday at 2:17 PM #1 மெளனம் 28click the link: https://tamilnovelwriters.com/?p=118552 பதிவை படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
மெளனம் 28click the link: https://tamilnovelwriters.com/?p=118552 பதிவை படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
S Sadam Rajees New member Member Today at 2:12 PM #9 அப்பாடா அலமு ஆன்டி ய காப்பாத்திட்டாங்க....அதுவும் யாரை வேண்டாம் னு நினைச்சாங்களோ அவளாலே காப்பாத்தப்பட்டு இருக்காங்க.... இனியாவது அடுத்தவங்க உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் விளையாடாதீங்க ஆன்டி.....பரவாயில்ல அலமு வும் திருந்திட்டாங்க... நிஜத்திலும் இந்த மாதிரி பிறர் வாழ்க்கையில் பிரச்சனை காரணமாக இருப்பவர் திருந்தினால் எவ்ளோ நல்லா இருக்கும்... நிஜத்தில் ஜண்டா லாம் திருந்தவே மாட்டுது..... சரவணா என்னப்பா புதுவரவு சரி சரி.... என்ஜாய் என்ஜாமி.....வசீஈஈஈஈ....எங்க பையன் பாவமில்லையா.... இதெல்லாம் ரொம்ப தப்புங்க.....எபி சூப்பர் சிஸ்.....
அப்பாடா அலமு ஆன்டி ய காப்பாத்திட்டாங்க....அதுவும் யாரை வேண்டாம் னு நினைச்சாங்களோ அவளாலே காப்பாத்தப்பட்டு இருக்காங்க.... இனியாவது அடுத்தவங்க உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் விளையாடாதீங்க ஆன்டி.....பரவாயில்ல அலமு வும் திருந்திட்டாங்க... நிஜத்திலும் இந்த மாதிரி பிறர் வாழ்க்கையில் பிரச்சனை காரணமாக இருப்பவர் திருந்தினால் எவ்ளோ நல்லா இருக்கும்... நிஜத்தில் ஜண்டா லாம் திருந்தவே மாட்டுது..... சரவணா என்னப்பா புதுவரவு சரி சரி.... என்ஜாய் என்ஜாமி.....வசீஈஈஈஈ....எங்க பையன் பாவமில்லையா.... இதெல்லாம் ரொம்ப தப்புங்க.....எபி சூப்பர் சிஸ்.....