இல்லனா இன்னும் அவள் தலைல மொளகா அரைப்பாங்களே..சாத்வியின் இந்த புதிய அவதாரம்: தேவையான ஓவர் மாற்றம்...
நிச்சயமா sis.. friday epi varum..சாத்வி லைஃப்ல நடக்கிறது நமக்கே வலிக்குது. இந்த பொண்ணு இப்போவாச்சும் தெளிஞ்சிட்டாளே!
இனி என்ன வரப்போகுதோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு. அதே சமயம் சாத்வி லைஃப் இனிமேல் மாறப்போகுதுன்னு நினைச்சு கொஞ்சம் ரிலீவ்ட் ஆகவும் இருக்கு.
அடுத்த எபிக்கு ஈகர்லி வெயிட்டிங்!