மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 6

Advertisement

ஆத்தர் இப்படி பண்ணலாமா ..? எவ்வளவு ஆர்வமா படித்தேன் ,சூப்பர் சீனை மிஸ் பண்ணிண பீல் எனக்கு .
யமுனா தான் பெண்ணுக்கீ நல்ல பழகவழக்கத்தை சொல்லி கொடுக்கலை ,மற்றவர்களையும் சொல்லிக்கொடுக்க விடமாட்டேன்கிறாங்களே,
இங்கு மகளின் மனதில் பொய்யை புகத்தி பெருமையை சேர்த்துகிட்டாங்க.
அடுத்த எபிக்கு வலுடன் நான் ஜீ❤️
குரு சிஷ்யன் போட்டி நிஐமா சூப்பர் ,ஹெல்தியான போட்டி தான்,புரிந்து கொண்டவர்கள் இருவரும்.
சூப்பர்❤️

சீக்கிரமா அடுத்த எபி தாருங்கள் ஜீ❤️
 

Advertisement

Advertisement

Back
Top