மையூறும் விழிதனில் மையல் கொண்டேனடி 8

Advertisement

வக்கீலின் குரு ,சிஷ்யனிடம் என்ன பேசப்போகிறார்..?
ஒருவேளை தேவியை பற்றியா இருக்குமோ..?
காவ்யாக்கும் ஜோடி இருக்கா என்ன..?
அடுத்த எபி எப்போ ஆத்தர் ஜி❤️
 
வக்கீலின் குரு ,சிஷ்யனிடம் என்ன பேசப்போகிறார்..?
ஒருவேளை தேவியை பற்றியா இருக்குமோ..?
காவ்யாக்கும் ஜோடி இருக்கா என்ன..?
அடுத்த எபி எப்போ ஆத்தர் ஜி❤️
ஐய்யோ ஜி...எபிசோடு எட்டுக்கு பதிலா ஒன்பதாவது எபி போட்டுட்டேன்...
இப்போ மாத்தி போட்டிருக்கேன் பாருங்க...🫣
 
அட அவ்வளவு தையிரியம் வந்திச்சா தேவிம்மா புலியின் குகைக்குள்ள புள்ளிமான் பயமில்லாமல் போயிடுச்சு😀
போனது கூடப்பிரச்சனையில்லை பிடிச்ச உணவைஉண்டது தான் சூப்பர் ,இனி மேலாவது உங்களுக்கு விடிவு காலம் வரட்டும்.
ஒன்பதாவது எபி நான் படிச்சிட்டேன் அதனால ஆத்தர் ஜி பத்தாவது எபியையும் சேர்த்து போடும்படி கேட்டுக்கொள்கிறேன்🤪
 

Advertisement

Advertisement

Back
Top