Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - மனம் திறந்து உங்களுடன்

Advertisement

What do you think Deepti's role to be in this story?

  • Mild - with closure in epilogue

    Votes: 6 66.7%
  • Strong - will full exploration

    Votes: 3 33.3%

  • Total voters
    9
  • Poll closed .

TNWContestWriter078

Well-known member
Member
ஹலோ மக்காஸ்,

ஒரு சின்ன கருத்து கணிப்பு.

உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். சில பேர் உங்க கருத்துக்கள்ல கூட சொல்லிருந்தீங்க.

என்னோட கேள்வி - தீப்திய பத்தினது. என் மைண்ட்-ல பொண்ணுன்னா இப்டி தான் இருக்கணும், சும்மா கன் மாதிரி - அது தான் தீப்தி கேரக்டர்.

ஆனால் இந்த கதை ஃபோகஸ் ஷ்யாம் - அனுவோடது தான். இதுல தீப்தி கொண்டு வந்தா கதை complicate ஆகி எல்லா கேரக்டரும் டைல்யூட் ஆயிடுமோன்னு ஒரு பக்கம் தோனுது.

நிகில் கூட அனு - நிகில் உறவு பத்தின ஒரு glimpse குடுக்கணும்ன்ற அளவுல தான் சொல்ல நினைக்கிறேன். நிகில் - தீப்தியோட கோணங்களை முழுதா ஆராய்றது ஐ ஃபீல் லைக் ஸ்டோரி ஆப் அனதர் டைம். May be outside the contest.

அதே நேரத்தில் தீப்தியோட point of view explore பண்ணலன்னா, இந்த ஸ்டோரிக்கு ஒரு complete feel வராதோன்னும் தோணுது. Eager to hear your thoughts.
 
கதைக்கான கரு, கருத்துக்கள் உங்களுடையது....
நீங்கள் நினைத்ததை சிறப்பாக கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது... (y) (y) (y)
 
உங்கள் கதைக்கு எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே கொடுங்க....
 
Anu and shyam main role so detailed ah varathu ok. But focus avanga mela mattum iruntha neenga nenaikiratha enga kitta sekkurathula chinna misunderstanding varalam..... So deepthi side konjam mix pannalam...it may give some more clarity about ur thoughts
 
நீங்க நினைப்பதை சரியா,முழுமையா ரீடெர்ஸ் கிட்டே சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் போது நீங்க நினைப்பதை எழுதுங்க.ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்.அதை கேட்க ஆரம்பித்தால் நீங்கள் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போகலாம்.
உங்கள் எண்ணப்படி எழுதுங்கள்.வாழ்த்துகள்?
 
உங்களோட கற்பனை படியே கதையை கொடுங்க. ஆனாலும் தீப்தியோட எண்ணம் என்னனு தெரியனும்
 
Top