மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️ (முன்னோட்டம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹலோ வணக்கம்... என்னோட நாலாவது கதையோட வந்துட்டேன் 🤗🤗🤗
நீங்க கேட்கலாம் இருக்குற கதையை முதல்ல முடிம்மா அப்டினு.... ஓசை இனிமே ரெகுலரா வரும்... மன்னவன் ஸ்டோரி ரெகுலரா தர முடியாது.....
இந்த ஸ்டோரி ஓசை முடிஞ்ச வாட்டி ரெகுலரா வரும்....
இன்னிக்கு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைல அதுனால ஒரு புது ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணலாம்னு இன்னிக்கு முன்னோட்டம் மட்டும்

மௌனமாய் ஒரு காதல் செய்வோம் ❤️


இத்தனை நாள் என்னால வர முடியாதுதுக்கு காரணம் ஒரு எக்ஸாம் தான் 🫣🫣🫣 இந்த மந்த் எண்ட்ல வரும்னு நினச்ச எக்ஸாம் நேத்தே வந்துடுச்சு... ஒரு அஞ்சு நாளுக்கு முன்னாடி தான் எக்ஸாம் பத்தாம் தேதினு சொன்னாங்க... அதுனால படிக்க போயிட்டேன்... 🫣🫣 சைட் பக்கமே வர முடியல....

யார் யாருலாம் என்னை தேடினீங்க தெரியல... தேடுனவங்களுக்கு ஒரு பெரிய சாரி 😑😑 தேடாதவங்களுக்கும் ஒரு சாரி... இனிமே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பா கதை வந்துடும் மக்காஸ்

அறியா புள்ளையை மன்னிச்சிருங்க... வழக்கம் போல உங்க கருத்தை படிச்சுட்டு சொல்லுங்க ❤️❤️

மறுபடியும் சொல்றேன் ஓசை 🫀🎧முடிச்சிட்டு தான் காதல் ❤️ வரும் 🤗🤗

மன்னவன் என்னிக்கோ ஒரு நாள் வரும்... அந்த ஸ்டோரி டைப் பண்ண போனாவே எதோ ஒரு தடை வந்துடு... சீக்கிரம் மன்னவனும் முடிக்குறேன்... அதுக்கு முன்னாடி ஓசை முடிக்குறேன் 🤗❤️
 

Advertisement

Advertisement

Back
Top