V vidyaram Well-known member Member Feb 4, 2026 #14 விஷ்ணு ஏன் டா எங்க பிபி ஏத்தி விடர நேத்து உனக்கு கிரகம் நீ வந்து சிக்கிட்ட சார் தான் அவங்க குல பெருமைய கூவி கூவி சொன்னாருல்ல அப்படிய ஓடாம இப்ப பீலு நோ யூசு
விஷ்ணு ஏன் டா எங்க பிபி ஏத்தி விடர நேத்து உனக்கு கிரகம் நீ வந்து சிக்கிட்ட சார் தான் அவங்க குல பெருமைய கூவி கூவி சொன்னாருல்ல அப்படிய ஓடாம இப்ப பீலு நோ யூசு
G Geethazhagan Well-known member Member Feb 6, 2026 #15 என்ன தான் கோபமும் ரொமான்சும் வேற டிபார்ட்மெண்ட் என்றாலும் இந்த விஷ்ணுவோட… முடியலப்பா