யாதுமாகி ♥️38

Advertisement

எபிசொட் படிச்சிட்டு எனக்கு மூச்சு வாங்கு மேம்,, எப்படி இப்படி இருக்காங்க பேசுறாங்க பாருங்க, இந்த ஜோதி தனியா கிடந்து செத்தா தான் அறிவு வரும்.. ஜோதி மூஞ்சுலே குத்தனும்,, சூப்பர் எபி மேம், நீ அழுகாத விஷ்ணு, நேத்ரா பாவம்... 🥰
 

Advertisement

Advertisement

Back
Top