S Sathya velusamy Well-known member Member Sep 27, 2025 #2 இந்த பொண்ணு இப்பவாவது புரிஞ்சுக்குமா.....இல்லை நான் புடிச்ச முயலுக்கு மூனு கால்னு சொல்லுமா
Angels laddus2 Well-known member Member Sep 27, 2025 #5 ipovathu thambi solluratha mandaile ethi purinjikita sari than
J Janavi indra Well-known member Member Nov 9, 2025 #8 பையனுக்கு பொண்ணு பார்க்கலாமா என்ற ஆசையே போயிடும் போல....பயமா இருக்கே