யூடியூப் #8

Advertisement

கிருபாவோட பொறுமையும் கல்யாணியோட அருமையும் தெரியாம, எல்லோரும் தனக்கு எதிரா இருக்காங்கன்னு ஒரு மாய உலகத்துல இருக்கா. இந்த பித்தம் எப்ப தெளியுமோ, அதுக்குள்ளே குடும்பம் என்ன கஷ்டமெல்லாம் படணுமோ தெரியல.
 
அய்யோ இப்ப வருமானம் வேற வருதா......இனி இவ எப்படி ஆடப்போறாளோ தெரியலையே...

கிருபா விதி வலியதுடா தம்பி
 

Advertisement

Advertisement

Back
Top