யூடியூப்#9

Advertisement

கிருபாவும் கல்யாணியும் சுபாவுக்கு வாய்த்த வரமான உறவுகள்.

You-tube channel நடத்தறது பத்தி நிறைய நுணுக்கமான விஷயங்களை தெரியப் படுத்தியது அருமை. பொதுவான பார்வையில இவ்வளவு மெனக்கெடல் இருக்கா இதுலன்னு இருக்கு. ஆனா என்னோட தனிப்பட்ட பார்வையில தேவையா இந்த தலைவலின்னு தான் தோணுது.

அந்த மனநிலையோட பார்க்கறதனால கிருபாவும் அவங்க அம்மாவும் ரொம்ப ரொம்ப.பொறுமைசாலிகளாத் தெரியறாங்க.
 
கிருபா மாதிரி கணவனின், கல்யாணிமாதிரி மாமியாரின் அருமை புரியும்போது, youtubeபுக்கு வெளியில் இருக்கும் நிஜ வாழ்க்கையை கண்ணையும் மனதையும் திறந்துவைத்து பார்த்தா சுபா சந்தோசமா இருப்பா.
 

Advertisement

Advertisement

Back
Top