Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 7

Advertisement

வம்சி அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்ன புடவை நகை என்று கொடுத்து பல் இளிச்சுகிட்டு இப்போ அவ சம்மதிக்கல என்றதும் எப்படி பேசுது 😡😡😡😡😡😡

தாத்தா தன்னோட பொண்ணு விஷயத்தில் செஞ்ச தப்பை பேத்தி விஷயத்தில் செய்ய கூடாது என்று உறுதியா இருக்கார் 🤗🤗🤗🤗🤗

வம்சி நீ என்ன நினைக்கிற என்றே புரியல 🙆🙆🙆🙆

வருண் அந்த சின்ன பையன் கிட்ட ஏண்டா இப்படி சரிக்கு சரி நின்று சண்டை போடுற 🤣🤣🤣🤣

அண்ணன் தம்பி இரண்டு பேரும் எப்படி தான் அவங்க ஆளை கரெக்ட் பண்ண போறாங்க என்று தெரியல 🧐🤔🤔🤔
 
Top